Ajit Doval-லின் அடுத்த திட்டம் | Ajit Doval Meeting With Top Level Officials

2020-07-09 405


லடாக் பிரச்சனை தொடர்பாக இந்தியா அடுத்து செய்ய வேண்டிய விஷயங்கள், நடவடிக்கைகள் குறித்து இந்தியா முக்கிய முடிவை எடுக்க உள்ளது. இதற்காக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் முக்கியமான திட்டங்களை வகுத்துள்ளார்.

China standoff with India: Ajit Doval discussed important things the late-night top level meeting.

#IndiaChinaBorder
#IndiaChinaBorderFight
#AjitDoval

Videos similaires